fbpx
Connect with us

Cinemapettai

தகிட தகிட என கிளம்பிவிட்டான் பெரியவர் மகன்.. கொம்பு வைச்ச சிங்கம்டா டீஸர்

Videos | வீடியோக்கள்

தகிட தகிட என கிளம்பிவிட்டான் பெரியவர் மகன்.. கொம்பு வைச்ச சிங்கம்டா டீஸர்

சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் மூன்றாவது படம். ஹீரோயினாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக திபு நின்னான் தாமஸ் மற்றும் எடிட்டராக டான் போஸ்கோ பணி புரிந்துள்ளனர்.

இப்படத்தின் புதிய டீஸர் இதோ ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top