fbpx
Connect with us

Cinemapettai

பாரிஸ் பாரிஸ் படத்தின் “அண்ணாச்சி கொண்டாடு” பாடல் லிரிகள் வீடியோ.

Videos | வீடியோக்கள்

பாரிஸ் பாரிஸ் படத்தின் “அண்ணாச்சி கொண்டாடு” பாடல் லிரிகள் வீடியோ.

குயின்

2014ம் ஆண்டு விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் வெளிவந்த படம் குயின். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். 12.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் 108 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

kajal agarwal

இப்படத்தின் தமிழ் ரிமீக்கில் கங்கனா வேடத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இப்படத்தின் சிங்கிள் பாடல்  இன்று வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top