Connect with us
Cinemapettai

Cinemapettai

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக லைகா நிறுவனம் கொடுத்த தொகை இவ்வளவா.!

kerala floods

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக லைகா நிறுவனம் கொடுத்த தொகை இவ்வளவா.!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக லைகா நிறுவனம் கொடுத்த தொகை இவ்வளவா.! | kerala floods

கேரளாவில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது அவர்கள் அனைவரும் உணவு உடை இருப்பிடம் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார் மேலும் 360 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பலியாகியுள்ளார்கள்.

Kerala Flood

இந்த நிலையில் பல பிரபலங்கள் மக்கள், வெளிநாட்டுகாரர்கள் என பலர் இவர்களுக்கு நிதி வழங்கி வருகிறார்கள், இந்த நிலையில் தமிழ் சினிமாவே வாய் பிளக்கும் அளவிற்கு 500 கோடியில் உருவாகும் திரைப்படம் 2.0 இதை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இயக்கிவருகிறார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது படத்தில் அதிக அனிமேஷன் இருப்பதால் படம் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது இந்த நிலையில் லைகா நிறுவனம் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1 கோடி நிதி உதவி செய்துள்ளார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top