fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட ட்ரைலர்.

நடிகர் பிருத்விராஜ் இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கும் படம்.

லூசிபயர் படத்தில் நடிகர் மோகன்லால் “ஸ்டீபன் நெடும்பல்லி” என்ற ரோலில் நடித்துள்ளார். அரசியல் தூக்கலாக இருக்கும் திரில்லர் படம் இது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்கிறார். முரளி கோபி கதையை எழுதியுள்ளார். இசை தீபக் தேவ். ஒளிப்பதிவு சுஜித் வாசுதேவ். இப்படத்தில் விவேக் ஓபராய், இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியார், டோவினோ தாமஸ் நடித்துள்ளனர்.

Prithviraj Sukumaran

இப்படத்தின் ட்ரைலர் இதோ …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top