fbpx
Connect with us

Cinemapettai

மோகன் லால் – எனக்கு நான் தாண்ட ராஜா..! சாதனையை முறி அடித்த லூசிபர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மோகன் லால் – எனக்கு நான் தாண்ட ராஜா..! சாதனையை முறி அடித்த லூசிபர்

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை நடிகர் பிரித்விராஜ் முதல்முறையாக இயக்கி தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

இவர் இயக்கிய லூசிபர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது, அதாவது மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘புலி முருகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படம் ஐம்பதாவது நாளை தொடும்போது 101 தியேட்டர்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.

லூசிபர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் 50 நாள் தொட உள்ளது. இருப்பினும் லூசிபர் 119 தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ‘புலி முருகன்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது லூசிபர் திரைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top