நடிகர்கள் பணம் வந்துவிட்டால் ஆளே மாறிவிடுவார்கள் அவர்களின் நடை உடை அனைத்தும் மாறும் மேலும் இன்னும் அதிகம் வந்துவிட்டால் ஆடம்பரத்தை தான் தேடுவார்கள் அதிக வளர்ச்சி அடைந்த நடிகர்கள் அடம்பர விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிப்பார்கள்.

actors

அனால் சில நடிகர்கள் போக்குவரத்திற்காக சில விலை குறைந்த கார்களையே பயன்படுத்துவார்கள்.அப்படி விலை குறைந்த கார் வைத்திருக்கும் நடிகரை பார்க்கலாம்.

அஜித்-Swift ZDI

swift

தான் ஒரு ரேசராக இருந்தும் அஜித் இந்த விலைகுறைந்த காரை பயன்படுத்துகிறார். ஆனால் நிறைய விலை உயர்ந்த பைக் வைத்துள்ளார்.

ரஜினிகாந்த் – Premier Padmini

Padmini

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தனக்கு பிடித்த Premier Padmini காரையே பயன்படுத்துகிறார்.

விஜய் சேதுபதி – Mitsubishi Lancer

lancer

காமெடி நடிகர் சதீஷ் – Renault Duster

Duster

ஆதி – Innova

toyota-innova