காதல் ஜோடிகளின் பெருக்கம் எல்லா இடங்களிலும் உள்ளது. எங்கு சென்றாலும் கண்டிப்பாக அங்கு சில காதல் ஜோடிகளை நம்மால் காண முடியும் குறிப்பாக கடற்கரையில்.

இதனை கண்டு பொது மக்கள் பல நேரம் வசைப்பாடியதுண்டு. அவ்வாறு வட மாநிலத்தில் காதல் ஜோடிகளை தாக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதில் அங்கு இருந்தவர்கள் திருமணம் செய்யாமல் இப்படி ஊர் சுற்றுகிறீர்களே அது தவறு இப்பொழுதே திருமணம் செய்யம் வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

அப்பொழுது அந்த இளம் பெண் வேண்டாம் எங்களை விட்டுவிடுங்கள் என்று கதறியும் கண்டுகொள்ளாத சிலர் அந்த வாலிபரை தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

https://youtu.be/c6XftjTGczw