Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதலர் தினத்திற்கு சூர்யா கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட்.! இதோ அதிகாரபூர்வ தகவல்.!

NGK Teaser : காதலர் தினத்திற்கு சூர்யா கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட்.!
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தனக்கென மிகப் பிரம்மாண்ட ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்து ஏரியாக்களிலும் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளார்.

surya
இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இதில் செல்வராகவன் இயக்கத்தில் NGK திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது இதை அதிகாரப்பூர்வமாக செல்வராகவன் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார்.
மேலும் ரசிகர்களிடம் NGK படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் படம் எப்போது ரிலீசாகும் என செல்வராகவனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள், இந்த நிலையில் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற தகவலை தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் செல்வராகவன் அறிவித்துள்ளார்.
செல்வராகவன் NGK படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இதோ அதன் பதிவு.
The date is fixed for #TeaserCelebration guys!
Yes! #NGKTeaser from #Feb14. @Suriya_offl @selvaraghavan @thisisysr #NGKFire ??? pic.twitter.com/aUp4tvkxV6
— DreamWarriorPictures (@DreamWarriorpic) January 25, 2019
