Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் காதலியுடன் சிரிச்சி சந்தோஷமா இருந்த காதலனுக்கு, 15 நொடியில் நடந்த கொடுமை.!
Published on

பொதுவாக காதலியை வெளியே கூட்டிகிட்டு போவது அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தான் அதனால் தான் பல ஆண்கள் தங்களது காதலியை வெளியே கூட்டிகிட்டு போகிறார்கள்.
அதனால் எந்த ஒரு சோகத்தையும் மனதில் வைத்துகொல்லாமல் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள், அப்படிதான் இந்த காதலர்களும் இருந்தார்கள் ஆனால் வெறும் 15 நொடிகளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள், சிரித்து சிரித்து நோந்து நோந்துவிடுவீர்கள்.
தனது காதலன் கண் முன் ஒரு தர்பூசணி இருக்கிறது காதலி எதோ மேஜிக் செய்து சீன் போட்டு வெட்ட காதலனை பழி வாங்கியுள்ளார்.
