fbpx
Connect with us

Cinemapettai

சீருடையில் இருந்த பெண் போலீசிடம் “ஐ லவ் யூ” சொல்லி தர்ம அடி வாங்கிய இளைஞர்.. வீடியோ

India | இந்தியா

சீருடையில் இருந்த பெண் போலீசிடம் “ஐ லவ் யூ” சொல்லி தர்ம அடி வாங்கிய இளைஞர்.. வீடியோ

சீருடையில் இருந்த பெண் போலீசிடம் “ஐ லவ் யூ” சொல்லி பிராங்க் செய்த யூடியூப் இளைஞர் தர்ம அடி வாங்கியிருக்கிறார்.

பிராங்க் பாய் தெலுங்கு என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த ஒரு இளைஞர் பெண்களுக்குச் சென்று “ஐ லவ் யூ” சொல்லி பிராங்க் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இவர் சமீபத்தில் ஒரு பெண் போலீசிடம் சென்று “ஐ லவ் யூ” சொல்லி பிராங்க் செய்திருக்கிறார். இதைக் கேட்டதும் ஆத்திரம் அடைந்த அந்த பெண் போலீஸ் அவருக்குத் தர்ம அடி கொடுத்தார்.

இந்த வீடியோவில் துவக்கத்தில் அந்த பெண் போலீசைக் காதலிப்பதாக அந்த யூடியூபர் உருகி உருகிச் சொன்னபோது அந்த பெண் போலீஸ் அவரை அடிக்கப் போய் பின்னர் போலீஸ் ஸ்டேஷனிற்கு நடக்கும்படி கூறினார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் அந்த பெண் போலீஸ் அவரை அடித்து விடுகிறார். அதன்பின்பு தான் ஒரு யூடியூபர் என்று உங்களது சகோதரி ஒருவர் தான் எங்களைத் தொடர்பு கொண்டு உங்களை இப்படி பிராங்க் செய்ய சொன்னார் என கூறியனர்.

அந்த பெண் போலீஸ் அதை கேட்டதும் மீண்டும் ஆத்திரமடைந்து அந்த யூடியூபரை கெட்டவார்த்தைகளில் பேசியுள்ளார். அந்த இடங்களில் பீப் சத்தம் போடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top