Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதலாக இருந்தாலும் சரி கல்யாணமாக இருந்தாலும் சரி இந்த நடிகையுடந்தான் சிம்பு ஒரே போடு.! யார் தெரியுமா.?
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு இவர் தற்பொழுது செக்க சிவந்த வானம் திரைபடத்தில் நடித்து வருகிறார், இவரை பற்றி பல சர்ச்சைகள் வந்தாலும் மிக தைரியமாக எதிர்கொள்வார்.
திரையுலகில் நடிகர் சிம்பு பல சோதனைகளையும், தோல்விகளையும் சந்தித்தாலும், அவருக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு அளித்துகொண்டுதான் இருக்கின்றனர். தற்போது அதை பாராட்டி ஒரு பிரபல விருது விழாவில் விருது வழங்கப்பட்டது.
அந்த விழாவில் சிம்புவிடம் காதல், திருமணம் செய்ய வேண்டுமென்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டு, மூன்று ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிம்பு “காதல், திருமணம், எதுவாக இருந்தாலும் அனுஷ்கா தான். நான் அனுஷ்காவின் பெரிய ரசிகன்” என கூறியுள்ளார்.அதனால் ரசிகர்கள் அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டினார்கள்.
