இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகர்களை தான் அதிக கிசுகிசுக்கள் பேசப்படுகிறது இருத்தலும் பாலிவுட்டில் கடந்த வருடம் அத்துவிட்ட காதல் ஜோடிகளை பார்ப்போம்.

1.Alia Bhatt- Siddharth Malhotra

சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அலியா பட் ஆகியோரின் உறவு நிலை கடந்த சில ஆண்டுகளாக ஒரே பேச்சுதான். காதலர் தினத்தை ஒன்றாகக் கொண்டாடுவது, இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பத்தை பற்றி மிகவும் வெளிப்படியாக கருத்துகளை தெரிவித்துள்ளார், அவர்களுக்குள் காதல் இருப்பதை எப்போதும் மறுக்கிறார்கள்.

Alia Bhatt- Siddharth Malhotra
Alia Bhatt- Siddharth Malhotra

இருப்பினும் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், சித்தார்த் மல்ஹோத்ரா அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார், அவர் தனியாக இருப்பதாக கூறினார். பலர் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான் அலியா-சிதார்த் காதல் உடைந்து போனதற்கு காரணம் என்று பலர் நம்பினர்.

2.Shraddha Kapoor – Farhan Akhtar

ஃபர்ஹான் அக்தர் மற்றும் சாராத கபூரின் தம்பதிகள் இருவரும் பிரிந்துவிட்டனர் என்று கூறப்பட்டது, அவர்கள் தற்போது காதல் உடைந்தது போலவே வெளியில் தோன்றுகிறார்கள்.

Shraddha Kapoor – Farhan Akhtar
Shraddha Kapoor – Farhan Akhtar

3.Malaika Arora – Arbaaz Khan

அருபாஸ் கான் மற்றும் மாலிகா அரோரா ஆகியோர் விவாகரத்துச் செய்ய உள்ளனர் என்று வதந்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. இருந்தபோதிலும் இவர்களின் காதல் உடைந்துவிட்டது என்பது பலரின் கருத்தாக கூறப்படுகிறார்கள்.

Malaika Arora – Arbaaz Khan
Malaika Arora – Arbaaz Khan

4.Ankita Lokhande – Sushant Singh Rajput

சுசந்த் சிங் ராஜ்புட் மற்றும் காதலியான அங்கிதா லோகாந்த் ஆகியோர் தங்கள் காதலை முடித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இருவரும் கடந்த ஆறு ஆண்டு காலம் வாழ்ந்துவந்தனர்.

Ankita Lokhande – Sushant Singh Rajput
Ankita Lokhande – Sushant Singh Rajput

5.Pulkit samrat – shweta Rohira

புல்கிட்,ஸ்வேதா இருவரும் கடந்த வருடம்  ஜனவரி 23 ம் தேதி விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.ஸ்வேதா குடும்பத்தில் தொடர்ச்சியான சண்டையே  விவாகரத்து காரணம் என்று கூறப்படுகின்றன.இவர்களுக்கு 2015-ஆம் ஆண்டு திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Pulkit samrat - shewita Rohira
Pulkit samrat – shewita Rohira