Connect with us
Cinemapettai

Cinemapettai

நயன்தாராவிற்கு கேக் ஊட்டிவிட்ட நிவின் பாலி.! லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.!

nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவிற்கு கேக் ஊட்டிவிட்ட நிவின் பாலி.! லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் இருப்பவர் நயன்தாரா இவர் நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் திரைக்கு வந்தது ஆனால் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் இவர் தற்போது விஜயின் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் ரஜினியின் தர்பார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், மேலும் இவர் நடித்த கொலையுதிர் காலம் திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வர இருக்கிறது,

மேலும் இவர் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் ஆம் நிவின்பாலியின் love action drama படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார், படப்பிடிப்பு முடிந்ததால் கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளார்கள் அப்போது நிவின்பாலி நயன்தாராவுக்கு கேக் ஊட்டியுள்ளார்.

love action

love action

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top