மோசமான பழக்கத்தினால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் கிரிக்கெட் வீரர்.. அதை போட்டிக்கு முன்பும், பின்பும் செய்வாராம்

விளையாட்டு வீரர்கள் ஒழுக்கமாக இருப்பதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் போர்ட் அவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. வீரர்கள் அனைவரும் கட்டாயமாக அதை பின்பற்றியே ஆக வேண்டும். இல்லையென்றால் கிரிக்கெட் போர்ட்டானது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கும்.

பல வீரர்கள் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி தங்களின் பெயரை எடுத்துக் கொள்வர். அவர்களுள் முக்கியமானவர் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே. அந்த அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க், தான் ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபோது, தன்னுடன் விளையாடிய சக வீரரான ஷேன் வார்னேவைப் பற்றி ஒரு உண்மையை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஷேன் வார்னே மைதானத்திற்குள் நுழையும் முன்னர் புகைப் பிடித்துவிட்டுத்தான் வருவாராம். தான் விளையாடும் அந்த போட்டியில் என்ன செய்ய வேண்டுமோ, அதனை மிகச் சிறப்பாக செய்து முடித்து விடுவாராம். போட்டி முடிந்த பின்னர் மீண்டும் புகை பிடிக்க சென்று விடுவாராம்.

Warne1-Cinemapettai.jpg
Warne1-Cinemapettai.jpg

கிரிக்கெட்டைத் தாண்டி அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சர்ச்சைக்குறிய சம்பவங்களாலும், பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளைப் பார்ப்பதாலும் ஷேன் வார்னே அடிக்கடி மன அழுத்தத்த்திற்கு சென்றுவிடுவாரம். இதனாலேயே சிகரெட் பிடிக்கும் பழக்கம் அவருக்கு ஏற்பட்டது என மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

Warne-Smoking-Cinemapettai.jpg
Warne-Smoking-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்