Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

வைரலாகுது தீபாவளி ஸ்பெஷலாக லாஸ்லியா பதிவிட்ட போட்டோஸ்! அழகோ அழகு பேரழகு

இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார்.

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காதல் ஸ்டோரிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல காதல் ஸ்டோரிகள் நடந்துவருகின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடன் ஏற்பட்ட காதலால் பெற்றோரின் கோபத்தை சம்பாதிச்ச லாஸ்லியா, கடைசில பெத்தவங்க தான் முக்கியம்னு முடிவெடுத்து கவின் உடன் ஏற்பட்ட காதலை மறந்துட்டு, சமத்து பிள்ளையா தனது கேரியரில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

தற்போது முன்னணி ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார்.

losliya

சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா தீபாவளி முன்னிட்டு பதிவிட்ட இந்த போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.

losliya

சூப்பர் மேடம் நீங்க.

Continue Reading
To Top