Connect with us

Cinemapettai

losliya

Cinema News | சினிமா செய்திகள்

பள்ளியில் படிக்கும் போதே லொஸ்லியா இம்புட்டு அழகா.! வைரலாகும் புகைப்படம்

பிக் பாஸ் இன் மூலம் அதிக ரசிகர்களை வைத்து இருப்பவர் லொஸ்லியா இவரைப் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் தற்போது இவருடைய பள்ளிப்பருவ புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் வெளிவந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லொஸ்லியாவுக்குபிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிக ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர் லொஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவரும் ,செய்தி வாசிப்பாளரும் ஆவார். பிக்பாஸ் 3 போட்டியில் 16 contestant உள்ளனர்.பிக்பாஸில் உள்ள லொஸ்லியாவிற்கு ரசிகர்கள் லொஸ்லியா ஆர்மி பக்கத்தை உருவாக்கி உள்ளனர்.

அதன் மூலம் அவ்வப்போது அவரைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபகாலமாக இவரை பற்றிய தகவல் தான் சமூக வலைத்தளங்களை அதிகம் பரவி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இவரது பள்ளி புகைப்படங்கள் தற்போது கிடைத்துள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம லொஸ்லியாஎன வியப்பில் உள்ளனர்.

losliya

losliya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top