Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் 3 லொஸ்லியா பற்றி தெரியுமா? இந்த புகைப்படங்களை பார்த்தால் ஆர்மி ஆரம்பித்து விடுவீர்கள்

losliya-bigg-boss-3-tamil

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் 3 லொஸ்லியா பற்றி தெரியுமா? இந்த புகைப்படங்களை பார்த்தால் ஆர்மி ஆரம்பித்து விடுவீர்கள்

விஜய் டிவியில் நேற்றைய தினத்தில் பிக் பாஸ் 3 வீட்டிற்குள் 16 பிரபலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நிகழ்ச்சி தொடங்கியது.

இதில் முக்கியமாக இரண்டு செய்தி வாசிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளன அனைவருக்கும் தெரிந்தது ஒன்றுதான் பாத்திமா. வெகு காலங்களாக செய்தி தொடர்பாளராக பணியாற்றியவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார்.

லொஸ்லியா இவர் மாடலிங் மற்றும் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார்.  இவர் பணியாற்றும் சக்தி என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் மற்றும் செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ரசிகர் கூட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது ஏன் என்று பார்த்தால் நடிகைகளுக்கு  இணையாக அழகாக இருக்கிறார், இவர் திறமையை வெளிப்படுத்தி பிக்பாஸ் வீட்டில் வெற்றி பெறுவாரா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

1. Bigboss 3 Losliya

losliya

losliya

2. Bigboss 3 Losliya

losliya

losliya

3. Bigboss 3 Losliya

losliya

losliya

4. Bigboss 3 Losliya

losliya

losliya

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top