Connect with us
Cinemapettai

Cinemapettai

என்னது லொஸ்லியாக்கு திருமணம் ஆயிடுச்சா.! வைரலாகும் புகைப்படம்

losliya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்னது லொஸ்லியாக்கு திருமணம் ஆயிடுச்சா.! வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் போட்டியாளரான லொஸ்லியாவிற்கு திருமணம் ஆகிவிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமடைந்தவர் லொஸ்லியா. இவரது குறும்பு சேட்டையாலும், இவருடைய தோற்றத்தாலும் அதிக ரசிகர்களை தற்போது தன் வசப்படுத்தி உள்ளார். இவருக்கென்றே தனியாக ஒரு ஆர்மி பக்கத்தை உருவாக்கி அதில் அதிக ரசிகர்கள் follow செய்து வருகின்றனர்.

இந்நிலையில் லொஸ்லியா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால் அந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்பது தற்போது தான் தகவல் கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் உண்மை இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Fake Photo:

losliya

losliya

சில களவாணிகள் செய்த செயலால் உண்மையான போட்டோவை தேடி பகிர்ந்து வருகின்றனர் லொஸ்லியா ஆர்மி..

Original Photo:

Losliya-husband-Original-Photo

Original-Photo

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top