Tamil Cinema News | சினிமா செய்திகள்
குட்டைப் பாவாடையில் கதிகலங்க வைத்த லாஸ்லியா.. கொஞ்சி கொஞ்சி மகிழும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியா, தற்போது முன்னணி ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடன் ஏற்பட்ட காதலால் பெற்றோரின் கோபத்தை சம்பாதிச்ச லாஸ்லியா, கடைசில பெத்தவங்க தான் முக்கியம்னு முடிவெடுத்து கவின் உடன் ஏற்பட்ட காதலை மறந்துட்டு, சமத்து பிள்ளையா தனது கேரியரில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.
அதன்பின் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ஜோடி சேர்ந்து பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து பிரபல இயக்குனரும் நடிகருமான ஆதியுடன் இரண்டாவது படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு இவர் மூன்றாவது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் அப்லோட் செய்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவார்.

losiliya-1
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தில், கலர் லென்ஸ் உடன் பூனை கண்ணு லாஸ்லியாவின் வித்தியாசமான லுக்கை பார்த்த ரசிகர்களை சொக்குப்பொடி போட்டு சுண்டி இழுக்கிறார்.

losiliya
