Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் லாஸ்லியாவுக்கு மாப்பிள்ளை ரெடியாமே! அப்போ கவின் கதி அதோ கதிதானா?
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காதல் ஸ்டோரிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல காதல் ஸ்டோரிகள் நடந்துவருகின்றன.
அந்த வகையில் சீசனுக்கு சீசன் ஏதாவது ஒரு இளம் நடிகர் மற்றும் நடிகைகள் காதல் செய்வது போல அந்த நிகழ்ச்சி சித்தரிக்கப் பட்டு வருகிறது.
அப்படித்தான் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா காதல் ஜோடி உருவானது.
இதுவரை வந்த பிக் பாஸ் சீசன் களில் காதல் ஜோடிகளை விட இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் ஏக போகமாக பிரபலமானது.
இவர்கள் காதலுக்கு இடையில் சினிமாவில் வில்லன் வந்து பிடிப்பதைப் போல லாஸ்லியாவின் தந்தை குறுக்கே வந்து காதலுக்கு முட்டுக்கட்டை போட்டது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
காதலை முறித்த கையோடு தற்போது வெளிநாட்டு வாழ் தொழிலதிபர்கள் வரை லாஸ்லியாவுக்கு பேசி முடித்து விட்டாராம் அவரது தந்தை.
உண்மை காதல் எப்போது வேண்டுமானாலும் ஒன்று சேரும் என நம்பி காத்துக்கொண்டிருந்த கவினுக்கு ஆப்பு வைத்து விட்டதாக தற்போது கோலிவுட் வட்டாரங்களில் ஆசையாகவே பற்றிய பேச்சுகள் தான் அதிகமாக உள்ளன.
கனடாவிலுள்ள லாஸ்லியாவின் தந்தையின் நண்பர் மகனுடன் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம்.

kavin-biggboss
