fbpx
Connect with us

Cinemapettai

பிரபல ஹீரோவுடன் ஜோடி சேரும் லாஸ்லியா? துள்ளிக்குதிக்கும் ஆர்மி.. கவலையில் கவின்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல ஹீரோவுடன் ஜோடி சேரும் லாஸ்லியா? துள்ளிக்குதிக்கும் ஆர்மி.. கவலையில் கவின்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களுள் ஒருவரான லாஸ்லியா நிகழ்ச்சி முடிந்து ஹீரோயினாக உருவெடுக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

பிக்பாஸ் போட்டியில் முக்கிய போட்டியாளராக கருதப்படும் லாஸ்லியா, நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து தன் இயல்பான நடத்தையினால் இளைஞர்களை கவர்ந்தார். இவருக்கு லாஸ்லியா ஆர்மி எனும் ஒரு படையே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சேரன் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க போவதாக பிக்பாஸ் வீட்டிலேயே அறிவித்திருந்தார். அப்படத்திற்கு ஹீரோயினாக லாஸ்லியா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபகாலமாக பிக்பாஸில் இருக்கும் இன்னொரு போட்டியாளரான கவின் உடன் சேர்ந்து காதல் வலையில் விழுந்து தன் பெயரை முழுவதுமாக டேமேஜ் செய்துகொண்டுள்ளார். இதனால் அவரது ஆர்மி கடும் அப்செட்டில் உள்ளது. லாஸ்லியா சினிமாவுக்கு வந்தால் கவின் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லையே…

சேரப்பா பாகுபலி கட்டப்பா ரேஞ்சுக்கு பிளான் போட்டிருக்கார் போலயே பலே சேரப்பா.. பலே..

தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top