fbpx
Connect with us

அனாதை போல் இறந்து கிடந்த லாஸ்லியாவின் தந்தை.. மனதை உருக வைக்கும் வைரல் வீடியோ

losliya-cinemapettai

Videos | வீடியோக்கள்

அனாதை போல் இறந்து கிடந்த லாஸ்லியாவின் தந்தை.. மனதை உருக வைக்கும் வைரல் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற லாஸ்லியா(losliya)வின் தந்தை சமீபத்தில் கனடாவில் உள்ள ஒரு தனி அறையில் இறந்து கிடந்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாரடைப்பு காரணமாக இறந்த லாஸ்லியாவின் தந்தை தங்கியிருந்த அறையின் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

பத்து வருடங்களாக லாஸ்லியாவின் குடும்பத்தினருடன் சண்டையிலிருந்து வந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தன் மகளை சந்திக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் பிரபல நடிகர் கவினை காதலித்து கொண்டிருந்தது பொறுக்க முடியாமல் தான் அந்த வீட்டிற்குள் வந்து பொங்கி எழுந்தார்.

அதன் பிறகும் மறைமுகமாக நடிகர் கவின் உடன் காதலை வளர்த்து வந்தார் லாஸ்லியா. தற்போது தமிழில் இரண்டு மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார் லாஸ்லியா.

தனது மகள் நடித்த முதல் படத்தை கூட பார்க்கமுடியாமல் உயிரிழந்த மரியநேசன் வீடியோ அனைவரையும் உருக வைத்துள்ளது.

மாரடைப்பு காரணமாக யாரும் இல்லாத அனாதை போல் அவர் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

Continue Reading
To Top