Connect with us
Cinemapettai

Cinemapettai

ஓவியா ஆர்மியை மிஞ்சும் லாஸ்லியா ஆர்மி.. அடப்பாவிகளா! இப்படியெல்லாம் பண்ணுவிங்க.. வைரலாகும் வீடியோ

oviya-losliya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓவியா ஆர்மியை மிஞ்சும் லாஸ்லியா ஆர்மி.. அடப்பாவிகளா! இப்படியெல்லாம் பண்ணுவிங்க.. வைரலாகும் வீடியோ

லாஸ்லியா ரசிகர்கள் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் திருவிழாவில் லாஸ்லியா போஸ்டர் ஒன்று அடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

போஸ்டருடன் நிறுத்தாமல் பேக்கிரவுண்டில் லாஸ்லியா வைத்து  செம குத்து பாடல் ஒன்றையும் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளன. லாஸ்லியா திருநெல்வேலி வரை  ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top