fbpx
Connect with us

Cinemapettai

சோப்பு போட்டு குளிக்கும் வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா.. துண்டை வைத்து துவட்ட காத்திருக்கும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சோப்பு போட்டு குளிக்கும் வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா.. துண்டை வைத்து துவட்ட காத்திருக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ஹர்பஜன் சிங்குடன் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வரும் லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் அவர் சோப்பு விளம்பரத்தில் நடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆடையில்லாமல் பாத்டப்பில் குளிக்கும் லாஸ்லியாவை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி தற்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top