Photos | புகைப்படங்கள்
ராஷ்மிகாவிற்கு போட்டியாக வடிவேலு வெர்சனை வெளியிட்ட லாஸ்லியா.. வைரல் புகைப்படங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிலருக்கு நல்ல எதிர்காலம் அமைந்துள்ளது என்பது நாம் கண்கூடாக பார்க்கும் நிகழ்வுகளாகும். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஜோடி என்றால் கவின் மற்றும் லாஸ்லியா தான்.

losiliya
முதலில் அண்ணா என்று கூப்பிட்டு வந்த லாஸ்லியா காலப்போக்கில் கவின் மீது காதல் வயப்பட்டு மேலும் கவினும் லாஸ்லியா மேல் காதல் வயப்பட்டு பிக்பாஸ் இவர்களின் மேல் காதல் வயப்பட்டு இவர்களின் காதல் காட்சியை காட்டி டிஆர்பியை ஏற்றியது. அந்த அளவு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த காதல் ஜோடி.

losiliya
சினிமாவில் வாய்ப்பு கிடைத்து படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் லாஸ்லியா. திருக்குறள் டூ திரைப்பயணம், இந்த படத்தில் ஹர்பஜனுக்கு கதாநாயகியாக லாஸ்லியா நடிக்கிறார். பிக்பாஸ் பிரபலமான இவர் நாயகியாக நடித்து வருகிறார்.

losiliya
இவருக்கு பியூட்டி குயின் ஆஃப் தி இயர் என்ற விருதை வழங்கியுள்ளனர். இந்த விருது வழங்கும் விழாவிற்கு லாஸ்லியா ஸ்லீவ்லெஸ் புடவையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது விளம்பரத்திற்காக போட்டோஷூட் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

losiliya
கடந்த வாரம் ராஷ்மிகா வடிவேலு வெர்சன் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆனது. தற்போது ரசிகர்கள் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து இது என்ன வடிவேலு வெர்சன் என்று கலாய்த்து வருகின்றனர்.

losiliya

losiliya

losiliya
