Photos | புகைப்படங்கள்
ஸ்லீவ் லெஸ் புடவையில் கிறங்கடிக்கும் லாஸ்லியா.. சினிமா ஆசை ஆளையே மாற்றியது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிலருக்கு நல்ல எதிர்காலம் அமைந்துள்ளது என்பது நாம் கண்கூடாக பார்க்கும் நிகழ்வுகளாகும். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஜோடி என்றால் கவின் மற்றும் லாஸ்லியா தான்.

losliya
முதலில் அண்ணா என்று கூப்பிட்டு வந்த லாஸ்லியா காலப்போக்கில் கவின் மீது காதல் வயப்பட்டு மேலும் கவினும் லாஸ்லியா மேல் காதல் வயப்பட்டு பிக்பாஸ் இவர்களின் மேல் காதல் வயப்பட்டு இவர்களின் காதல் காட்சியை காட்டி டிஆர்பியை ஏற்றியது. அந்த அளவு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த காதல் ஜோடி.

losliya
சினிமாவில் வாய்ப்பு கிடைத்து படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் லாஸ்லியா. திருக்குறள் டூ திரைப்பயணம், இந்த படத்தில் ஹர்பஜனுக்கு கதாநாயகியாக லாஸ்லியா நடிக்கிறார். பிக்பாஸ் பிரபலமான இவர் நாயகியாக நடிக்க உள்ளார்.

losliya
இவருக்கு பியூட்டி குயின் ஆஃப் தி இயர் என்ற விருதை வழங்கியுள்ளனர். இந்த விருது வழங்கும் விழாவிற்கு லாஸ்லியா ஸ்லீவ்லெஸ் புடவையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

losliya
