Connect with us

Cinemapettai

தளபதி 64 பற்றி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. உற்சாகத்தின் எல்லையில் தளபதி ரசிகர்கள்

thalapathy-64

Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 64 பற்றி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. உற்சாகத்தின் எல்லையில் தளபதி ரசிகர்கள்

தளபதி 63 படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  தளபதி 64 படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இது ஒரு கேங்க்ஸ்டர் படம் என்று அனைவரும் யூகித்துக் கொண்டு உள்ளனர்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான கைதி படத்தின் ரிலீஸ் வேலைகளில் இருக்கும் அவர், தளபதி 64 படம் பற்றி சின்னக் ஹிண்ட் கொடுத்துள்ளார்.

அது என்னவென்றால்,”தளபதி 64 படத்தை பற்றி இப்பொழுது பேசுவது சரியாக அமையாது. இருந்தும் தளபதி 64 படம், இதற்கு முந்தைய தளபதியின் படங்களைப் போல் இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன்” என்றார். இதனைக்கேட்ட தளபதி ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top