Connect with us
Cinemapettai

Cinemapettai

வாணி போஜன் இப்படி நடிப்பாங்கனு எதிர்பார்க்கல.. திரில்லர் அம்சத்துடன் வெளியான லாக்கப் டீசர்

lockup

Videos | வீடியோக்கள்

வாணி போஜன் இப்படி நடிப்பாங்கனு எதிர்பார்க்கல.. திரில்லர் அம்சத்துடன் வெளியான லாக்கப் டீசர்

நடிகர் வைபவ் மற்றும் வெங்கட் பிரபு நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம் லாக்கப். போலீஸ் விசாரணை அடிப்படையில் உருவாகி இருக்கும் இந்த கதையை புதுமுக இயக்குனர் சார்லஸ் இயக்கியிருக்கிறார்.

வைபவ் ஜோடியாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு நண்பரான நிதின் சத்யா தயாரித்திருக்கிறார்.

இவர் இதற்குமுன் சக நண்பரான ஜெய்யை வைத்து ஜருகண்டி என்ற படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க காமெடி கலந்த விசாரணை அடிப்படையில் உருவான இந்த படத்தில் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனாலேயே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top