மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு.. என்னென்ன செயல்பட அனுமதி தெரியுமா.?

கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் நீங்களாக, 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்படலாம்.

பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கை பணிகளுக்கு அனுமதி. செல்போன் அதை சார்ந்த விற்பனை கடைகளுக்கு அனுமதி.

ஐடி நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எலெக்ட்ரீஷியன், பிளம்பர் காலை 9 மணி முதல் 5 மணி வரை செயல்படலாம். பூங்கா காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சி மட்டும் அனுமதி. சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகிய 50% வாடிக்கையாளர்கள் இயங்க அனுமதி.

stalin
stalin

ஏற்றுமதி நிறுவனங்கள் 50% செயல்படலாம். ஆட்டோகளில் செல்ல 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி.

இப்படி பல தளர்வுகளுடன் ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்