Connect with us

Cinemapettai

LKG படத்தில் நடித்த JK ரித்திஸ் மரணமடைந்தார்.! அதிர்ச்சியில் கோலிவுட்

jk rithesh

Cinema News | சினிமா செய்திகள்

LKG படத்தில் நடித்த JK ரித்திஸ் மரணமடைந்தார்.! அதிர்ச்சியில் கோலிவுட்

முன்னாள் எம்.பி மற்றும் நடிகருமான ஜேகே ரித்தீஷ் ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரிழந்தார். கடைசியாக தமிழில் எல்கேஜி என்ற படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் திரையுலகில் ஒரு சில பதவிகளிலும் வகித்தவர் ஜே.கே.ரித்தீஷ்.

இவர் இறப்பு தமிழ் சினிமாவின் ஒரு கருப்பு தினம் என்று ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top