Videos | வீடியோக்கள்
சித் ஸ்ரீராம் குரலில் ஆர்.ஜே பாலாஜியின் LKG படத்திலிருந்து லிரிக்ஸ் வீடியோ.!
Published on

சித் ஸ்ரீராம் குரலில் ஆர்.ஜே பாலாஜியின் LKG படத்தில் இருந்து லிரிக்ஸ் வீடியோ.!
ஆர்.ஜே பாலாஜி பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் LKG இந்த திரைப்படம் அரசியலை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது, அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் லிரிக்ஸ் வீடியோ படலை தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள், இதோ லிரிக்ஸ் வீடியோ
