Connect with us

Cinemapettai

பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ்.! இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ்.! இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படம் எல்கேஜி இந்தி திரைப்படத்தில் அரசியல்வாதியாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார் படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார் படத்தை பிரபு இயக்கியுள்ளார்.

வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் இந்த Promotion செய்ய சொல்லி ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரில் கூறியுள்ளார் அவர் கூறியதாவது மதிப்பிற்குரிய அரசியல்வாதிகளே, பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ் என்று கூறியிருக்கிறார்.

விஜய்யின் சர்க்கார் படத்தில் இலவசமாக கொடுத்த பொருட்களை தூக்கி எறிந்தார்கள் ஆனால் எல்கேஜி படத்தின் போஸ்டரிலேயே இலவசமாக கொடுத்த ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி ஆகியவை இருக்கிறது. இதுவும் அரசியல் வாதிகளை கிண்டல் பண்ணும் படமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top