fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முதல் அமைச்சர் ரவா உப்புமா சாப்பிட்டாரு. LKG படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

முதல் அமைச்சர் ரவா உப்புமா சாப்பிட்டாரு. LKG படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.

LKG – ஆர் ஜே பாலாஜி மற்றும் ப்ரியா ஆனந்த் இணைந்து நடித்திருக்கும் ரசியல் கலந்த காமெடி திரைப்படம்.

LKG

படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். படத்தை பிரபு இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசை. படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் சக்ஸஸ் மீட்டில் கூட டெல்டா பகுதிகளில் 10 பள்ளிகளை தத்தெடுப்பதாகவும் பாலாஜி கூறினார்.

lkg

இந்நிலையில் தற்பொழுது படத்தில் இருந்து டிவி விளமபரமாக ஒளிபரப்பாகும் சில நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ ..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top