LKG படத்தில் இருந்து டெலீட் செய்யப்பட்ட மாஸ் சீன்.! மத்திய அரசுக்கு சரியான பதிலடி

LKG படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். படத்தை பிரபு இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசை. படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Rj பாலாஜியுடன் இணைந்து பிரியா ஆனந்த் நடித்திருந்தார், தற்போதைய அரசியலை கலாய்க்கும் படமாக அமைந்திருந்தது,  படத்தின் சக்ஸஸ் மீட்டில் கூட டெல்டா பகுதிகளில் 10 பள்ளிகளை தத்தெடுப்பதாகவும் பாலாஜி கூறினார்.

இந்த நிலையில் படத்தில் நீக்கப்பட்ட காட்ச்சியை வெளியிட்டுள்ளார்கள் இந்த வீடியோ மத்திய அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

Leave a Comment