இவுங்க நெனச்சா ட்ரம்ப் தமிழனா ஆக்கலாம்.! LKG படத்தின் அரசியல் காமெடி.!

ஆர் ஜே பாலாஜி மற்றும் ப்ரியா ஆனந்த் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் LKG. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. தற்பொழுது இந்த படத்தில் இருந்து சில நிமிட காமெடி வீடியோ வெளியாகியுள்ளது இதோ அந்த வீடியோ

Leave a Comment