fbpx
Connect with us

“உன் டப்பாவ கிழிச்சான் கொய்யால” – ஸ்ருதிஹாசன் பாடியுள்ள LKG பட லிரிக்கல் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

“உன் டப்பாவ கிழிச்சான் கொய்யால” – ஸ்ருதிஹாசன் பாடியுள்ள LKG பட லிரிக்கல் வீடியோ வெளியானது.

LKG

அரசியல்வாதியாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். படத்தை பிரபு இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசை. இப்படத்தில் ஹீரோயினாக பிரியா ஆனந்த். பாலாஜியின் அப்பா வேடத்தில் நாஞ்சில் சம்பத். மற்றும் ஜே கே ரித்தீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்பொழுது உள்ள அரசியல் சூழலை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.

LKG

டப்பாவ கிழிச்சான்

பா விஜய் எழுதி, ஸ்ருதிஹாசன் பாடியுள்ள பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top