Connect with us
Cinemapettai

Cinemapettai

ரஜினி அஜித்துடன் மோதுவது தூக்கு போட்டு சாகுவதர்க்கு சமம்.! மேடையிலேயே கூறிய பிரபல நடிகர்.!

ajith-rajini

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி அஜித்துடன் மோதுவது தூக்கு போட்டு சாகுவதர்க்கு சமம்.! மேடையிலேயே கூறிய பிரபல நடிகர்.!

ரஜினி அஜித்துடன் மோதுவது தூக்கு போட்டு சாகுவதர்க்கு சமம்.! மேடையிலேயே கூறிய பிரபல நடிகர்.!

2019 இந்த வருடத்தின் தொடக்கம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆரம்பம்தான், ஏனென்றால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படமும் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள்தான் அதனால் மற்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸாகவில்லை.

அதேபோல் இன்னும் விஸ்வாசம் திரைப்படம் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன இந்தநிலையில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள எல்கேஜி திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பாலாஜி பேசினார்.

அவர் பேசியதாவது இந்த வருடம் பொங்கலுக்கு தான் நாங்கள் ரிலீசாக இருந்தது ஆனால் ரஜினி அஜீத் இவர்களின் படம் வெளியானதால் நாங்கள் அப்படியே பின் வாங்கி விட்டோம் இவர்கள் இருவருடனும் மோதுவது தற்கொலைக்கு சமமானது என்று அவர் கூறினார் அதுவும் மேடையிலேயே.

lkg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top