fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தேசிய விருதை தவறவிட்ட தமிழ் படங்கள்.. கனா, பரியேறும் பெருமாளுக்கு கூட கொடுக்கலையே

tamil-movies-national-awards-2019

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தேசிய விருதை தவறவிட்ட தமிழ் படங்கள்.. கனா, பரியேறும் பெருமாளுக்கு கூட கொடுக்கலையே

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் 66வது தேசிய திரைப்பட விருதுகளை இன்று அறிவித்துள்ளது. அதன்படி பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய ‘பாரம்’ படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல தமிழ் படங்களுக்கு எந்த பிரிவிலும் விருது அறிவிக்கப்படவில்லை.

குறிப்பாக ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம், விஷால் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற இரும்புத்திரை, 2.0, சீதக்காதி உள்ளிட்ட படங்களுக்கு விருது வழங்கப்படவில்லை.

மேலும் பெரிதும் பாராட்டப்பட்ட மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை, ராம்குமாரின் ராட்சசன், பிரேம்குமாரின் 96, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா ஆகிய படங்களும் விருது பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இந்த எந்த படத்துக்கும் விருது கிடைக்கவில்லை

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top