Videos | வீடியோக்கள்
லிசா 3D டீசர்.. அஞ்சலி நடிக்கும் கொடூர பேய் படம்
Published on
லிசா 3D டீசர்
நடிகை அஞ்சலி பேயாக நடிக்கும் படம் லிசா. இப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இவர் அங்காடி தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் சில காலமாக தமிழ் சினிமாவில் பணியாற்றவில்லை தெலுங்கில் சென்ற அவரது திறமையை வெளிப்படுத்தி வந்தார். தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.

lisa-teaser-3d
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காளி படம் பேசும் அளவிற்கு இவருக்கு பெயர் வாங்கி தரப்படவில்லை.அஞ்சல் நடைபெற்றபோது லிசா படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இப்படம் பேய் மையமாகக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
