Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

லிசா 3D ட்ரைலர் .. அஞ்சலி நடிப்பில் திகில் நிறைந்த பேய் படம்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தய்யா தயாரிக்கும் நான்காவது படம் “லிசா”. ஹாரர் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் அஞ்சலி தான் ஹீரோயின். சாம் ஜோன்ஸ், யோகி பாபு முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கியுள்ளார். இசை சந்தோஷ் தயாநிதி. எடிட்டிங் கெளதம்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top