Connect with us

Cinemapettai

உதடுகள் வறண்டால் இயற்கையாக எப்படி சரி செய்வது..

Lifestyle | வாழ்க்கைமுறை

உதடுகள் வறண்டால் இயற்கையாக எப்படி சரி செய்வது..

உதடுகள் வறண்டு போகாமல் ஓர் இயற்கை மருத்துவம்.

குளிர்காலத்தில் சருமத்தில் மட்டுமின்றி உதடுகளும் வறண்டு தொடங்கிவிடுகின்றன. ஒரு மனிதரை பார்க்கும் பொழுது முகமும் பேசும் போது உதடும் தான் நம் மனதிற்கு தோன்றும்.

அதனால் உதடுகள் வெடிப்பிலிருந்து , வறட்சியில் இருந்தும் பாதுகாப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.

நாம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து நம் உடலை பாதுகாக்க முடியும். அந்த வகையில் முதலில் உதடுகள் வெடிப்பிலும், வறட்சியில் இருந்தும் பாதுகாக்க தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

Coconut Oil

Coconut Oil

சில நபர்கள் உதடுகளின் வறட்சி போக்க கிரீம்களையும், லிப் பாம்களையும் பயன்படுத்துகின்றனர். அதனால் சில நாட்களுக்கு பிறகு பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது.

எனவே அதனை தவிர்த்து தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள் உதடுகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இயற்கை மருத்துவம் நமக்கு மட்டுமின்றி நமது உடல் உறுப்புகள் பாதுகாப்பானதாகும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top