ஒரு மிருககாட்சி சாலையில் எடுத்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் சிங்கத்தை ஒரு மனிதர் தொடுகிறார் அந்த மனிதரை சிங்கம் நொடியில் பாய்ந்து துரத்தும் சம்பவம் பார்ப்பவரை பதற செய்கிறது. இதோ அந்த வீடியோ..