Videos | வீடியோக்கள்
சிங்கத்தின் கூண்டில் மாட்டிகொண்ட நபர்.! நொடியில் நடந்த விபரீதம்.! நெஞ்சை பதறவைக்கும் காட்சி.!
Published on
ஒரு மிருககாட்சி சாலையில் எடுத்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் சிங்கத்தை ஒரு மனிதர் தொடுகிறார் அந்த மனிதரை சிங்கம் நொடியில் பாய்ந்து துரத்தும் சம்பவம் பார்ப்பவரை பதற செய்கிறது. இதோ அந்த வீடியோ..
