Connect with us

Cinemapettai

தாஜ் மகாலுக்கு நேரம் ஒதுக்கிய அரசு.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

taj-mahal-time

India | இந்தியா

தாஜ் மகாலுக்கு நேரம் ஒதுக்கிய அரசு.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

இந்தியாவிற்கு பெருமை வாய்ந்த கட்டிடமாக பெயர் பெற்ற கட்டிடம் தாஜ்மகால். தாஜ்மகால் உலக அதிசயங்களுள் ஒன்று. அதனால் இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளில் இருக்கும் அனைவரும் அந்த அதிசயத்தை காண நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகாலய மன்னர் ஷாஜகானால் கட்டப்பட்டது. அவரது மனைவி மும்தாஜ் நினைவாக 17ம் நூற்றாண்டில் யமுனை ஆற்றங்கரையில் கட்டினார்.

இதனை காண பல பார்வையாளர் வருவதால் கூட்ட நெரிசலை தடுக்க நேரக் கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ளனர். அதன்படி தாஜ்மஹாலை 3 மணி நேரம் மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதிக்கப்படும் எனவும் நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் சுற்றுலா பயணிகளிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top