actress_cinemapettai

சமீப காலமாக சினிமா நடிகைகள் பலரும் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். காரணம், திருமணம் ஆகிவிட்டால் மார்கெட் காலியாகிவிடும் என்று பயந்துகொண்டுதான். ஆகவே, மார்கெட் உள்ளவரை கல்லா கட்டுவோம் என்று எண்ணத்தில் 30,35,40,45 என வயதுகள் தாண்டி சென்றாலும் இன்றும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அப்படிப்பட்ட முன்னணி நடிகைகளின் பட்டியல் இதோ,

  1. ஸ்ருதிஹாசன் – 30 வயது
  2. அஞ்சலி – 30 வயது
  3. காஜல் அகர்வால் – 31 வயது
  4. நேஹா துபியா – 36 வயது
  5. அனுஷ்கா செட்டி – 35 வயது
  6. மல்லிகா செராவத் – 40 வயது
  7. அமிஷா படேல் – 40 வயது
  8. தபு – 45 வயது
  9. ஸ்ரேயா சரண் – 34 வயது
  10. சதா – 32 வயது
  11. நமீதா – 35 வயது
  12. சோபனா – 45 வயது
  13. நயன்தாரா – 32 வயது
  14. த்ரிஷா கிருஷ்ணன் – 33 வயது
  15. கௌசல்யா – 36 வயது
  16. வரலக்ஷ்மி – 31 வயது
  17. விமலா ராமன் – 36 வயது
  18. நிஷா கோத்தாரி – 33 வயது
  19. சோனா ஹெய்டன் – 37 வயது
  20. பூஜா காந்தி – 33 வயது
  21. தனுஸ்ரீ தத்தா – 32 வயது
  22. ரம்யா – 34 வயது
  23. ப்ரியாமணி – 32 வயது
  24. கனகா – 43 வயது
  25. நக்மா – 41 வயது