Tamil Nadu | தமிழ் நாடு
கிராமசபை கூட்டத்தில் உளறி கொட்டிய எதிர்க்கட்சித் தலைவர்.. முணுமுணுத்த பொதுமக்கள்!
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கிராமசபை கூட்டத்தின் வாயிலாக மக்களிடம் நேரடியாக தேர்தல் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.
எனவே மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி ஆ. கொக்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கூடியிருக்கும் மக்களை பார்த்து,
“நீங்கள் எல்லோரும் அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் தானே?” என்ற கேள்வியை ஸ்டாலின் எழுப்பி, திமுக கட்சியை சேர்ந்தவர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

dmk-cinemapettai
அதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் சமீபகாலமாக உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார் என்று மக்கள் முணுமுணுக்க தொடங்கினர்.
ஆகையால் ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தில் உளறிக்கொட்டியதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
