fbpx
Connect with us

Cinemapettai

வெளியானது ராகவா லாரன்ஸ் மற்றும் அக்ஷய் குமாரின் லட்சுமி பார்ம் ட்ரைலர்.. நம்ம காஞ்சனா மாதிரி இருக்குமா?

Videos | வீடியோக்கள்

வெளியானது ராகவா லாரன்ஸ் மற்றும் அக்ஷய் குமாரின் லட்சுமி பார்ம் ட்ரைலர்.. நம்ம காஞ்சனா மாதிரி இருக்குமா?

நகைச்சுவையுடன் கலந்த பேய் படங்களை இயக்குவதில் வல்லவர் ராகவா லாரன்ஸ். பேய் படங்களை வைத்து பேய்த்தனமாக கல்லா கட்டியவர்.

லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி, காஞ்சனா சீரியஸ் போன்ற படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

மேலும் முனி, காஞ்சனா போன்ற படங்களுக்கு இன்றும் தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா சீரியஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடித்துள்ளார்.

அக்ஷய்குமார் மற்றும் கிரா அத்வானி நடித்த லட்சுமி பாம் படத்தின் டிரைலர் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சுமி பாம் படம் வருகிற தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/akshaykumar/status/1314460590606295041?s=20

Continue Reading
To Top