Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகினியில் தன் தோழிகளுடன் பாத் டப்பில் ஆட்டம் போட்ட லக்ஷ்மி ராய்

லக்ஷ்மி ராய்
முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார். என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர்.
அடிக்கடி தன் போட்டோக்களை அப்லோட்செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் லக்ஷ்மி.
இந்நிலையில் இவர் அவ்வப்பொழுது தன் பிட்னெஸ் வீடியோ , யோகா, நீச்சலுடையில் கடற்கரையில், பார்ட்டி பண்ணும் போட்டோஸ், வெளியிடுவது வழக்கம் .
“மாறுங்கள் இந்த புத்தாண்டில் என தலைப்பும் வைத்துள்ளார்.”
அதே போல் இவர் தன் தோழிகளுடன் பாத் டப்பில் லூட்டி அடிக்கும் போடோஸை தன் இன்ஸ்டாக்ராம்மில் பதிவிட்டுள்ளார்.

raai laxmi
நேற்று முதல் இந்த போடோக்களை நம் நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு பார்த்தபடி அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இவருடன் இந்த போட்டாக்களில் இருப்பது பாப்பி ஜப்பால் மற்றும் சோனாலி செய்கல். இருவருமே மாடல், நடிகை மற்றும் பிட்னெஸ் பெண்மணிகள் தான்.
