‘எத்தன்’ படத்தினை இயக்கிய சுரேஷ் நீயா 2 படத்தை இயக்குகிறார். ஜெய் ஹீரோ. கேத்ரின் திரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் மூன்று ஹீரோயின்கள்.

Laxmi-Raai--Actor-Jai-Neeya
Laxmi-Raai–Actor-Jai-Neeya

இந்த படத்தில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜ நாகம் படம் முழுவதும் வருமாம். இந்த படத்தை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்டு களிக்கும் விதமாக இருக்குமாம்.

Laxmi rai

அழுத்தமான காதல், காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நடந்தது.

அப்பொழுது எடுத்த போட்டோ ஒன்றை லக்ஷ்மி ராய் தன் த்விட்டேர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார்.

laxmi rai neeya 2

இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.