Connect with us

Cinemapettai

புடவையிலும் கவர்ச்சி காண்பிக்க லட்சுமி ராயால் மட்டும் தான் முடியும்

Raai-Laxmi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புடவையிலும் கவர்ச்சி காண்பிக்க லட்சுமி ராயால் மட்டும் தான் முடியும்

ராய் லக்ஷ்மி

லக்ஷ்மி ராய் முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார். என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் மாடெல்லிங் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி.

இந்நிலையில் இவர் சேலையில் உள்ள இந்த போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகின்றது.

View this post on Instagram

#LaxmiRai aka #RaiLaxmi

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top